வாக்குரைத்தவரே [on A Major]
A E A
வாகுரைத்தவரே நீர் உண்மையுள்ளவரே
Em
D A
நீர் வாக் கு மாறாதவர், நீர் வாக் கு மாறாதவர்
E D E D
காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம்
E D/Bm F#m E
மனிதர்கள் மாறலாம் நீரோ என்றும் மாறாதவர்
A E A E
பொய் சொல்லவோ மனம் மாறவோ
D/Bm F#m
நீர் மனிதன் அல்லவே
A
நீர் மனிதன் அல்லவே
A D F#m E
நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
A F#m E
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்
E D E D
காலங்கள் மாறலாம் சூழ்நிலை மாறலாம்
E D/Bm F#m E
மனிதர்கள் மாறலாம் நீரோ என்றும் மாறாதவர்
A E A
வாகுரைத்தவரே நீர் உண்மையுள்ளவரே
Em D A
நீர் வாக் கு மாறாதவர், நீர் வாக் கு மாறாதவர்
Vaakkuraiththavarae [[on A Major]
A E A
Vaakkuraiththavarae
Neer Unmaiyullavarae
Em D
A
Neer
Vaakkumaaradhavar Neer Vaakkumaarathavar
E D E D
Kaalangal Maaralaam, Soolnilai Maaralaam
E D/Bm F#m E
Manidhargal Maaralaam, Neero Endrum Maaradhavar
A E A E
D/Bm
F#m
Poi Sollavo
Manam Maaravo, Neer Manidhan Allavae
A
Neer Manidhan
Allavae x(2)
A D F#m E
Neer Naettrum Indrum, Endrum Maradhavar
A F#m E
Neer Sonnadhai Seidhu Mudikka Vallavar (2)
E D E D
Kaalangal Maaralaam, Soolnilai Maaralaam
E D/Bm F#m E
Manidhargal Maaralaam, Neero Endrum Maaradhavar
A E A
Vaakkuraiththavarae
Neer Unmaiyullavarae
Em D
A
Neer
Vaakkumaarathavar Neer Vaakkumaarathavar
மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களை உபயோகிப்பது உங்கள் தனிப்பட்ட முடிவு. சொந்த வியாபார மற்றும் தனிப்பட்ட இலாபத்திற்காக இதனை பயன்படுத்த வேண்டாம். இந்த தகவல்கள் எந்த ஒரு ஸ்தாபனத்தின் அபிப்பிராயத்தை பிரதிபலிகவில்லை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.