இருள் சூழ்ந்து லோகத்தில்
(On D Major)
D Bm D G Bm A
இருள் சூழ்ந்து லோகத்தில் இமைப் பொழுதும் தூங்காமல்
D/Bm G Em A
கண்மணி போல என்னை கர்த்தர் இயேசு காத்தாரே
D7 G Em-A D
கானங்கலால் நிறைந்து காலமெல்லாம் பாடுவேன்
D G
அஞ்சிடேன் அஞ்சிடேன்
Em A
என் இயேசு என்னோடிருப்பதால்
D G
மரணப் பள்ளத்தாக்கில்
Em A
நான் நடந்த வேளைகளில்
D Bm
கர்த்தரே என்னோடிருந்து
G Em A
தேற்றினார் தம் கோலினால்
D7 G
பாத்திரம் நிரம்பி வழிய
Em (A) D
ஆவியால் அபிஷேகித்தார்
Irul
Soolntha lokathil
(On D Major)
D Bm D G Bm A
Irul
Soolntha lokathil Immai porluthum
thoongamal
D/Bm
G Em A
Kanmani
porla ennai Karthar yesu kaatharae
D7
G Em- A D
Kaanangalal
Nirainthu Kaalamellam paaduvaen
D G
Anjidaen Angidaen
Em (A) D
En yesu ennoduirupathaal
D
G
Marana
pallathakill
Em A
naan
nadantha werlaikalill
D
Bm
Kartharae
ennodirunthu
G Em A
thetrinaar
tham korlinaal
D7
G
Paahiram
nirambi valiya
Em (A) D
Aaviyaal
abishekithaar
மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களை உபயோகிப்பது உங்கள் தனிப்பட்ட முடிவு. சொந்த வியாபார மற்றும் தனிப்பட்ட இலாபத்திற்காக இதனை பயன்படுத்த வேண்டாம். இந்த தகவல்கள் எந்த ஒரு ஸ்தாபனத்தின் அபிப்பிராயத்தை பிரதிபலிகவில்லை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.