CHORDS FOR TAMIL CHRISTIAN SONGS
தேவா பிரசன்னம் தாருமே on E minor
Em D B D
தேவா பிரசன்னம் தாருமேEm B D Em
தேடி உம்பாதம் தொழுகிறோம்
Em D Am D
இயேசுவே உம் திவ்விய நாமத்திலே
Em D B Em
இன்பமுடன் கூடி வந்தோமே
Em D
கர்த்தர் செய்த உபகாரங்கள்Am B Em
கணக்குரைத்தால் எண்ணலாகுமோ
Em D B
இரட்சிப்பின் பாத்திரம் கையிலேந்தி
Em D B Em
இரட்சகரை தொழுகிறோம்
Theva prasannam tharumae On
E minor
Em D B D
Theva
prasannam tharumae
Em B D Em
Thedi um
paatham tholukiroem
Em D Am D
Yesuvae um
thiya naamaththilae
Em D B Em
Inpamudan
koodi vanthomae
Em D
Kartharr
seitha ubakarangal
Am B Em
Kanakuraithal
ennalakumoe
Em D B
Iratchippin
paathiram kaiyilanthi
Em D B Em
Iratchakarai
tholukiroem
மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களை உபயோகிப்பது உங்கள் தனிப்பட்ட முடிவு. சொந்த வியாபார மற்றும் தனிப்பட்ட இலாபத்திற்காக இதனை பயன்படுத்த வேண்டாம். இந்த தகவல்கள் எந்த ஒரு ஸ்தாபனத்தின் அபிப்பிராயத்தை பிரதிபலிகவில்லை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.